கொம்புச்சா என்ற உயிரின் அமுதபானம் | How to Make Kombucha Tea At Home | Kombucha Scoby Free

Homebrew Kombucha
கொம்புச்சா டீ குடிச்சிருக்கீங்களா?

உடலை சுத்தம் செய்யவும், பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளை சரி செய்யும் இந்த பானம் நீண்ட காலமாக உணவோடு சேர்த்து பரிமாறப்படுகிறது
இதில் உள்ள அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகளால் இது உயிரின் அமுதம் என்று அழைக்கப்படுகிறது.

இதில் அதிகளவு கரிம அமிலம் உள்ளது. இது உடல் உறுப்புகள் செயல்பாட்டு திறனை அதிகரிக்கும். குறிப்பாக கணையம், கிட்னி, ஈரல் போன்றவற்றின் செயல்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும்.

சிறுநீர் வெளியேற்றம் மூலம் உடல் செயல்பாடு சுத்தப்படுத்தப்படும். அதன்பின் தானாகவே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தன்மையை நிறுத்திவிடும். உடல் உறுப்புகள் சீராக செயல்படும். அதோடு, முக்கிய செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தும். இது நோய் மற்றும் தொற்றுக்களை எதிர்த்து செயல்பட உடலை தயார்படுத்தும்.

Kambucha Tea எலும்பு, மூட்டுகளை வலுப்படுத்த உதவும். மேலும் மூட்டுகளில் ஈரப்பதம், நெகிழ்வுத்தன்மை, லூஃபிரிகேஷனை ஏற்படுத்தும். மூட்டு வலி, வீக்கம், உடல் தசை வீக்கம் உள்ளவர்களுக்கு நிரந்தரமாக குணமளிக்கும் ஆற்றலைக் கொண்டது.

To Book your Scooby call us 9148470539

#SelvasTravelForFood #HowtoMakeKombuchaTea #Kombucha

****************************************************

Hi guys,
We are a group of fun loving people who love to travel for food. We are basically from Bangalore in Karnataka and my native is Chennai in Tamil Nadu. We mostly keep travelling and explore the best restaurants and the best nonveg hotels around Bangalore and Chennai in Tamil Nadu.
Our Channel is mainly focused on food reviewing , cooking some wonderful recipes which were really good at restaurants and parenting skills with our experience.
Our channel is basically in Tamil and we can speak multiple languages .
We would love to travel through out India to explore new variety of food or dishes to learn there culture and there regional cuisine.
We will travel more and keep posting videos to keep you guys entertained so please subscribe to our channel ” Selva’s travel for food” To travel with us and have fun with us.

______________________________________________________

Follow Us :

Facebook – https://www.facebook.com/Selvas-travel-for-food-108079067264105/
Instagram – https://www.instagram.com/selvakumardayalan/

_______________________________________________________

In Association with DIVO – Digital Partner
http://www.Facebook.com/divomovies

https://Instagram.com/divomovies

Articles You May Like

Kombucha #asmr #recipe #letscooktogether #food #kombucha
Harvesting vegetables to feed the chickens /Making #Jamaican Sorrel # Kombucha ❤️😊💚
LIVE!! Beef roulade, Protein bars